Coronal spread affects

img

கொரோனா பரவல் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால் 154 கோடி மாணவர் களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.